தமிழிசையின் உண்மையான வடிவத்தை வழங்குவதற்கும், ஏற்கனவே இசையில் புலமை பெற்றவர்களுக்குத் தமிழிசையின் உயர் தரத்தை நிர்ணயித்துச் சான்றளிப்பதற்கு இது ஆணையமாக இருக்கும். நாங்கள் வழங்கும் கல்வி மற்றும் சான்றிதழ்கள் தமிழிசை உலகில் மிக உயர்ந்த தரத்தை அமைக்கும் வகையில், நன்கு கட்டமைக்கப்பட்ட படிப்புகள் உள்ளன. தமிழிசையில் கல்வி, நிபுணத்துவம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றில் உலகின் மிகச்சிறந்த தகுதியைப் பெற்றதாக அங்கீகரிக்கப்படும் எங்கள் மாணவர்களுக்கு எங்கள் பல்கலைக்கழகம் தமிழிசைக்கான பல்வேறு தர மதிப்பீட்டை வழங்கும்.
©2024 உலகத் தமிழிசைப் பல்கலைக்கழகம் – அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை